🍃இயற்கையழகி🥰
முழுநிலவது அவளது முகம்
வானமனது அவளது மேனி
கருமேகமது அவளது கூந்தல்
விண்மீனது முதல் முகப்பரு - அதுவே
அவளது அழகின் அடையாளம்
வானவில் அவளது ஆடை
மழைச் சாரலது அவளது வியர்வை துளிகள்
காலை கதிரவனின் வெப்பம் அவளது சினத்தின் பார்வை
இந்த அழகி இல்லாமல் நானும் இல்லை
இந்த இயற்கையழகி இல்லாமல்
எவரும் இல்லை🥰🥰🥰
உங்கள்
😍தமிழ் அழகினி✍️