பாவை அவள்👁️பார்வைபட்ட நேரமோ🤔

தேன் சிந்தும் மதியவளின் முகத்தை
காதல் எனும் கனவுகள் தொலையும் இளம்காலை வேளையில் பார்கிறேன்

சேர்ந்து நிற்கும் விண்மீனும் மதியையும்
சேர்த்து வைத்து நிஜமான நிழலாய் பார்கிறேன்

இன்னிசை இசை அமுதம் கமழும் வேளையில் கண்கள் குளிர்ச்சியில் நனைந்து விண்மீனையும் மதியையும் பார்கிறேன்

பாவை அவள் பார்வைபட்ட நேரமோ
கண்காட்சியான கனவுகளை எல்லாம் நிஜமாய் மாற்றி பார்கிறேன்

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (27-Feb-22, 8:05 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 70

மேலே