😉கண்ணடிக்கும்✨விண்மீனாய்😉

குழலூதும் குருவிக் கூட்டம் கும்மியடிக்க
சென்நிற ஆடைபாதி வென்நிற ஆடைபாதி ஆகாயம் கட்டி நிற்க
ஒரே ஒரு ஒளியாய் மின்னுகிறாய்
என்னை பார்த்து கண்ணடிக்கும் விண்மீனாய்



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Feb-22, 8:01 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 87

மேலே