காதல் இதயம்

என் இதயத்தில் நீ
உன் இதயத்தில் நான்
இது காதலின் தத்துவம்...!!

நீ இருக்கும் இதயம்
தேன் கூடு
நீ இல்லையென்றால்
அது வெறும் கூடு...
இது காலத்தின் சித்தம்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Jan-22, 6:23 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal ithayam
பார்வை : 274

மேலே