பல்லவி எழுத நினைத்தேன் பாட்டுக்கும் இசைக்கும்

பல்லவி எழுத நினைத்தேன் பாட்டுக்கும் இசைக்கும்
சொல்லெடுத்துத் தந்தாய் சுடர்விழியால் இதழின் அசைவால்
கல்லெடுத்து வந்தான் ஒருவன் உன்னைச்சிலை வடிக்க
இல்லை எனாது அவனுக்காக வும்நின்றாய் கலையழகில்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-22, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே