ரசனையின் வேறு இலக்கிய பரிமாணத்திற்கு
பனித்துளி முத்துக்கள்
சிதறிக் கிடந்த ரோஜா இதழை
ரசித்து ரசித்து அலுக்காமல்
திரும்பியபோது
ரசனையின் வேறு இலக்கிய பரிமாணத்திற்கு
என்னை எடுத்துச் சென்றாய்
புன்னகை முத்துக்கள் சிதறிடும்
உன் செவ்விதழ்களால்...
பனித்துளி முத்துக்கள்
சிதறிக் கிடந்த ரோஜா இதழை
ரசித்து ரசித்து அலுக்காமல்
திரும்பியபோது
ரசனையின் வேறு இலக்கிய பரிமாணத்திற்கு
என்னை எடுத்துச் சென்றாய்
புன்னகை முத்துக்கள் சிதறிடும்
உன் செவ்விதழ்களால்...