மாமியார் மருமகள்
மாமியார் : மருமகளே ..வீட்டு கதவ சாத்திக்கோ ....நா மீட்டிங்க்கு போரப்படரன்......
மருமகள் : அதான் , நேத்து நான் சந்தைக்கு போனப்ப நீங்க கதவ தொறந்து போட்டு தூங்கி
பெரிய மொய் வெச்சது பயமுறுத்துதோ .... முன்னாலயும் பின்னாலயும் டபுள்
தாப்பா போட்டுக்கிறென்.....எவன் வரனா பாக்கிறன்......போதுமா !
______________________________________________________________________________________________
மாமியார் : என்னோட மருமகள் ரெண்டு மூனு பட்டம் படிச்சவ , அவ மனோவியல் அறிவு பிரமாதம்..
என்னால அவல சமாளிக்க முடியல.... எதாச்சும் ஐடியா இருந்தா சொல்லு ...பூஜா
பூஜா : பேசாம ....நாம ரெண்டு பேரும் மனோதத்துவம் படிச்சி அவள ஒரு கை பாத்திடலாம்...
அப்பரம் பாரு அவ ஆட்டத்த .....