உப்புங்க

உப்புங்க


@@@@£


யாரை உப்பச் சொல்லறீங்க?


@@@@@@

நீங்க தானே பையன் பேரைக் கேட்டீங்க?

@@@@@

ஆமாம்.


@@@@@@

உப்புங்க

@@@@@@@

என்னங்க மறுபடியும் உப்பச் சொல்ல்றீங்க?

@@@@@@

உங்களை உப்பச் சொல்லலீங்க. எங்க


பையன் பேரு 'உப்பு'. தமிழ் உப்பு இல்லை.



வேற தென்னிந்திய மொழியில் பல


பேருங்க உப்புன்னு முடியுது. கூகுலில்

இருந்து நாங்க கண்டுபிடிச்ச அருமையான

பேருங்க.

எழுதியவர் : மலர் (4-Nov-25, 9:33 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே