சோதனை
டாக்டர் நோயாளியை பார்த்து : கவல பட ஒன்னுமில்ல...கொடுக்கர மாத்திரய வேலா வேலைக்கு
சாப்பிட்டா எல்லா சரியா போயிடும்...அடுத்த மாசம் வந்து போங்க !
ஒரு வாரம் கழித்து ....
நோயாளி : டாக்டர் ..நாளக்கி என்னோட வேலை முடியுது...கட்டாய ஓய்வு ! அப்புரம் வேல
கிடையாது ! அப்ப எப்படி வேலா வேலைக்கு மருந்து சாப்படறது ?
டாக்டர் : என்ன சோதன டா எனக்கு !
_____________________________________________________________________________________________
டாக்டர் : உங்க வீட்டுக்காரருக்கு ரெண்டு வேல இந்த மருந்த இடிசி தண்ணீல களந்து கொடுங்க ....
நோயாளியின் மனைவி : ரெண்டு வேல இடிசி எத்தன தடவ கொடுக்கனும் .....
டாக்டர் : காலையில ஒரு தடவயும் ராத்திரி ஒரு தடவயும் .....
நோயாளியின் மனைவி : டாக்டர் ! என் வீட்டுக்காரர் தண்ணீல எத களந்து கொடுத்தாலும் குடிக்கமாட்டாரு ....நா வெசத்த கொடுக்கரன்னு சொல்லராரு ... சோதனயா போய்ச்செ....
டாக்டர் :?????????????????.....