மருத்துவர் சந்திப்பு
நோயாளி : டாக்டர் நீங்க கொடுத்த மருந்து வயிரு தள்ள வைச்சுடுச்சு .!..
டாக்டர் : நீ தான உடெம்பு பெருக்க மருந்து கேட்ட ... கவல படாத ...தொடந்து சாப்பிட்டியா
கை கால் எல்லாம் பெருசாகி பெருசா தெரிவ....
__________________________________________________________________________________________
டாக்டர் : நேர்ச்...காலையில மருந்து வாங்கி போன அந்த பேசன் ஏன் மத்யானமும் வந்திருக்கான் ?
நேர்ச் : மத்தியான மருந்த என் கையால சாப்பிட ஆசையாம் !
____________________________________________________________________________________________
டாக்டர் : உனக்கு உடம்பு சரியில்லை...இன்னிக்கும் நாளைக்கும் லீவு கொடுக்கரன்... வீட்ல ஓய்வு
எடுத்துக்க ..வேலை செய்ர எடத்துலகொடு இந்த சீட்டை கொடு...சரியா...
நோயாளி : டாக்டர் ..என்னோட மனேஜர் நீங்க கொடுத்த லீவு செல்லாதின்னு சொன்னாரு.. போலி
கிலினிக் காமெ உங்களது....பெரும் தொல்லையா போச்சு ...போ !