விராத்து சுராத்து

காவல் நிலையம்
@@@@@@@@@@@@

அன்பழகா, யாரய்யா இவுங்க இரண்டு பேரும்?

@@@@@@@@@@@@@@

ஆத்து மணலைத் திருடற அண்ணன் தம்பிங்க, ஐயா.விராத்து,

சுராத்து

@@@@@@@

ஆமாம். இவுங்க அப்பன் கடலாண்டி தானே?

@@@@@

ஆமாங்க ஐயா.

@@@@@@@@@@@@@@@

ஆற்று மணலைப் பேச்சு வழக்கில எப்படிச் சொல்லறோம்?

ன்######

ஆத்து மணல்னு சொல்லறமுங்க ஐயா.

@@@@@@@@@@@@@

இந்த மணல கடத்தல் அண்ணன் தம்பிக்கு அவுங்க அப்பன்

கடலாண்டி 'த்து'னு பேரு முடியற மாதிர் 'விராச்சு', சுராத்து'னு

பொருத்தமான பேருங்களா வச்சிருக்கிறாரு.அது தான் மணல்

கடத்தல்ல ஈடுபட்டுட்டு இருக்கிறாங்க. இவுனுகள குண்டர்

தடுப்புச் சட்டதில் உள்ள தள்ளுனாத்தான் அடங்குவானுக.


@@@@@@@@@@

ஆமாங்க ஐயா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Name Virat generally means Massive or Giant or Giant Proportioned is a Masculine (or Boy) name..
A
Name Surat generally means Of awakened consciousness is a Masculine (or Boy) name.

எழுதியவர் : மலர் (13-Jan-25, 1:05 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

சிறந்த நகைச்சுவைகள்

மேலே