பொரந்த நாளு

நண்பர் : என்ன கன்னிராஜா தியேட்டர் பக்கம் வந்திருக்க .....

கன்னிராஜா : மாமியாருக்கும் மனவிக்கும் இன்னிக்கு பொரந்த நாளு....அதான்

நண்பர் : அப்படியா...எந்த படம் பாக்க போறீங்க......

கன்னி ராஜா : மாமியாரு , மாடி வீட்டு மாப்பிளயும், மனவி கண்கண்ட தெய்வமும் பாக்க போறாங்க

நண்பர் : அப்ப நீ படம் பாக்கலயா....

கன்னி ராஜா : அது கெடுக்கிது ! இந்த ரெண்டு டைரெக்டரும்

மாறி மாறி ரெண்டு வாரத்துக்கு ரெண்டு படத்தையும் வீட்ல ஓட்டோண்னு ஓட்டுவாங்க...கேக்கர மாறி நா நடிக்க வேணும்....அப்பரம் எதுக்கு நா படம் பாக்கனும்.....நண்பர் :

எழுதியவர் : மு.தருமராஜு (16-Jan-25, 9:13 pm)
பார்வை : 7

சிறந்த நகைச்சுவைகள்

மேலே