மனசில நிக்கும்
தலைமை ஆசிரியர் : எதுக்கு பிள்லைகள நிக்க வெச்சு பாடம் சொல்லி தறீங்க ?
வகுப்பு ஆசிரியர் : அப்பதான் சார் ... படிச்சு குடுக்கறது மனசில நிக்கும் !
தலைமை ஆசிரியர் : எப்படி அது சாத்தியமாவும் ?
வகுப்பு ஆசிரியர் : என்ன நீங்க நிக்க வெச்சு தான பேசரீங்க்.....
தலைமை ஆசிரியர் : ???????????????????????