வீட்டுப் பாடம்
வகுப்பு ஆசிரியர் : வீட்டுப் பாடத்தை செய்யாம எதுக்கு பள்ளிக்கு வர .....
மாணவன் : எங்க அப்பா பள்ளியில சொல்லிக் கொடுக்கர பாடத்த விட்ல படிக்க சொல்லி
வர்புருத்தராரு ....
வகுப்பு ஆசிரியர் : வீட்டுப் பாடத்த வீட்ல செஞ்ஜா நீ எப்படி படிக்கீறன்னு தெரியும்னு உங்க அப்பா
கிட்ட சொல்லு !
மாணவன் : எங்க அப்பா தான் இந்த பள்ளியின் பெரிய வாத்தியார்.... நீங்க யாங்கிட்ட
சொன்னத சவகாசமா அவருகிட்ட சொல்லிடுங்க , புண்ணியமா போகும் உங்களுக்கு !