டாக்டர் சோதனை

டாக்டர் : அடுத்த மாதம் வரத்துக்கு ஒரு நாள் முன்னால ராவு மணி பத்துக்கு முன் சாப்பிட்டு
விரதம் இருந்து காலயில எட்டு மணிக்கு ரத்த கொடுக்க வந்திடனும்...சரியா !

நோயாளி : அப்படினா...சாப்பிட்டு தூங்கி மறுநாள் காலயில உங்கல பாக்க வரும் போது
பட்டினியா இருக்கனும்...அவ்வளவு தான...

டாக்டர் : ஆமா.......

( ஒரு மாத பரிசோதனை நாள் அன்று )

டாக்டர் : என்னைய ரத்த பரிசோதன இப்படி இருக்கு ! விரதம் இருக்க சொன்னா...என்னையா
செஞ்ஜ!

நோயாளி : ராவு விரதம் இருந்து , தூங்கி எழுந்து ,பல்ல வெலக்கி தவிச்ச தொண்டய
நெனெக்க தண்ணி கொஞ்சம் குடிச்சன்.....நீங்க சாப்படாம விரதம் இருக்க
சொன்னீங்க , தண்ணி பத்தி ஒன்னு சொல்லலிய.....

டாக்டர் : ????????? அடப்பாவி

எழுதியவர் : மு.தருமராஜு (18-Jan-25, 10:44 am)
Tanglish : doctor sothanai
பார்வை : 14

மேலே