தண்ணி பூஜை

தண்ணி பூஜை

எதிர் வீட்டு மாமி : என்ன வைதேகி …உன்னோட வீட்டுக்காரருக்கு
பொழுது விடியாத முன்னமே தலயில பச்ச தண்ணி
ஊத்தனயே…. என்ன விசேசம்….

வைதேகி : ஒன்னுமில்ல மாமி ! நேத்து ஆத்துக்காரர் கிளப்ல பாட்டி
முடிஞ்சு லேட்டா வந்து கதவ சாத்திட்டு வெளியவே
சாஞ்சிட்டாரு….அதான் கெணத்து தண்ணி ஊத்தி
எழுப்பிவிட்டென்……. இவரு என்னத்தா சொன்னாலும்
திருந்தமாட்டாரு மாமி !

எதிர் வீட்டு மாமி : கவல படாத நீ…. உன்னோட புருசனோட பாட்னருக்கு
அதே டிரிட்மன் தான் வீட்டுக்குள்ள போட்டுட்டு என்ன சத்தமனும்னு வந்து
பாத்தா நீ வெளியே குளிர் தண்ணி பூஜை போடர…… வெளிய போட்டா என்ன
உள்ள போட்டா என்ன....உள்ள போன தண்ணி வெளிய வந்தா சரி .....

எழுதியவர் : மு.தருமராஜு (19-Jan-25, 1:37 pm)
Tanglish : thanni poojai
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே