வாழயெல சாப்பாடு
வாழயெல சாப்பாடு
சாப்பிட வந்தவர் : இங்க என்ன சாப்பாடு கிடைக்கும்….
ஹோட்டல் முதலாளி : வாழயெல சைவ சாப்பாடு எவ்வளவு வேணும்னாலும் கேட்டு வாங்கி
சாப்படலாம்…..
( சிறிது நேரம் கழித்து சாப்பிட வந்தவர் சாப்பிட்டு கிளம்புகிறார் )…
ஹோட்டல் முதலாளி : என்ன சாப்பிட்டு காசு கொடுக்காம போரய…. இப்போ சாப்பிட்ட
சாப்பாடு 300 ரூபா, கொடுத்துட்டு போரயா , இல்ல போலீச கூப்பிடவா !
சாப்பிட வந்தவர் : மொதல்ல போர்ட்ல என்ன எழுதி வெச்சிருக்குன்னு படிச்சிட்டு வேற
வேலைய பாரு ! இங்கு வாழயெல சைவ சாப்பாடு கிடைக்கிம்னுதான
போட்டிருக்கு ….. வெலயபத்தி ஒன்னுமே கானெமெ….
அதோட எழுத மறந்த டோக்கன் பத்தி வெலக்கமா மறக்காம எழுதி
போடவும் ! பேசாம 3000 ரூபாய் கொடுத்தா அத நானே பெயிண்ட்ல
எழுதிவிடரன்…. கூலி என்னோட , பெயிண்ட் உன்னோட !
ஹோட்டல் முதலாளி : அது எப்படி முடியும் ?
சாப்பிட வந்தவர் : முடியாதுன்னா ... பத்து நாளக்கி பிறியா சாப்பிட்டு பிறகு
எழுதி கொடுக்கரன்…சரியா !
ஹோட்டல் முதலாளி : ???????????????????????????????