ரயில் தாலாட்டு

ரயில் தாலாட்டு

மனைவி : என்னங்க ரயில் ஒடர சத்தம் கேட்கிது ?

கணவர் : அது ஒன்னுமில்ல உங்க அம்மா ரயில் சத்தமில்லாம
தூக்கம் வரலன்னாங்க , அதான் உனக்கு டேப் பண்ணி
வெச்ச ரயில் சத்தத்த மொதெல்ல அவங்களுக்கு ஓன் பண்ணி வெச்சன்…..

மனைவி : நல்லதா போச்சு நானும் அவுங்க கூடவே படுத்துகிறென் !

கணவர் : இந்த வயசிலும் தாயிக்கும் மகளுக்கும் ரயில் தாலாட்டு கேக்கிது !

எழுதியவர் : மு.தருமராஜு (21-Jan-25, 10:36 am)
Tanglish : rail thaalaattu
பார்வை : 7

சிறந்த நகைச்சுவைகள்

மேலே