குட் மூட்
குட் மூட்
தோழி : என்னடி பூஜா.. உன்னோட வீட்டுக்காரர் கல்யாணத்து வந்து
மூலயில மொடங்கி உக்காந்தபடி சோகமா இருக்காரு…
பூஜா : காலயில இருந்த கல கலப்பு ....குட் மூட் இல்லாம போச்சு !
தோழி : அப்ப குட் மூட் வரவெச்சு அழச்சிகிட்டு வா…நா களம்பெறன் !