பால் காரன்
பால் காரன்
கணவன் : அப்பரமா பால்காரன் வருவான்… இந்த மாச பால் வாங்கனத்துக்கு இந்த
ரெண்டாயிரத்த குடுத்துடு…நேரமாச்சு ..... நா வேலக்கி கெளம்பரன்….
( வீடு திரும்பிய கணவர் …………………………. )
கணவர் : கொடுத்த பணத்துகு எங்க ரசீது… .
மனைவி : அந்த ஆளு ரசீது கொடுக்கலைய .....
கணவன் : ரசீத கொடுக்கலியா ? அப்ப யாருக்கிட்ட காச கொடுத்த……
மனைவி : காலயல ரெண்டு லெட்டர கொடுத்த தபால் காரன்கிட்ட……….
கணவர் : நா பால் காரனுக்கு கொடுக்க சொன்னா நீ தபால் காரங்கிட்ட
கொடுத்திருக்கிய…..என்னாத்த சொல்லரது !