மின்னல் கீற்றை முத்தமிடுகிறேன்

மேகத்தின் மீது நடக்கிறேன்
மின்னல் கீற்றை முத்தமிடுகிறேன்
பொழியும் மழையுடன் கீழிறங்கி
பூமியில் மீண்டும் நடக்கிறேன்
எல்லாம் உன் ஓரவிழிப் பார்வை
செய்யும் மாயமடி !
மேகத்தின் மீது நடக்கிறேன்
மின்னல் கீற்றை முத்தமிடுகிறேன்
பொழியும் மழையுடன் கீழிறங்கி
பூமியில் மீண்டும் நடக்கிறேன்
எல்லாம் உன் ஓரவிழிப் பார்வை
செய்யும் மாயமடி !