இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்

இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழிப் பார்வையில் காதலை நான்கற்றேன்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு
இடையசைவில் நான்ஓர் இலக்கியம் கற்றேன்
கடைவிழிப் பார்வையில் காதலை நான்கற்றேன்
புத்தகம்போல் புன்னகையில் பொன்னந்தி மாலையின்
அர்த்தமும் நீசொன்னாய் அன்பு