கோவிந்தா…

கோவிந்தா…


பக்கிரிசாமி : கோவிந்தா …கரண்டு பில்லு போடவந்தவரு சொந்தது காதுல
விழுந்துதா….கொஞ்சம் பாத்து நடந்துக்கோ….

கோவிந்தன் : மீட்டர வெளிய நின்னு பாக்கரத்து மட்டும் போதாது ..நீ
என்னா பன்னி வெச்சிருக்கனு எனுக்கிட்ட கேட்டிருந்தா
சொல்லியிருப்பன்… இந்த தடவ தப்பிச்சட்ட …. சி சி டிவிய
தொரந்து காமிக்கவா !

பக்கிரிசாமி : இப்போ ஒனக்கு மறதி கூடிபோசில்ல …..அந்த ஓட்ட சி சி
டிவிய நாதான செக்கெனென் சாமானா உனக்கு
வித்தென்….அது எப்பவோ பழிதா போயிருக்கும் ……
வீட்ட சுத்தர கோழி கானாம போரத்தயே கண்டு பிடிக்க
முடியல உன்னோட ஓட்ட சி சி டிவி ! பேச வந்திட்ட……

கோவிந்தன் : எனக்கே கோவிந்தா போட வேச்சிட்டியே !

எழுதியவர் : மு.தருமராஜு (16-Apr-25, 1:27 pm)
பார்வை : 6

மேலே