சூரியனின் காதலி

சூரியனின் காதலியே
அழகான தாமரையே
சூரியனின் காதலியே
அழகான தாமரையே
உன் காதலனின் முகம் பார்க்க ஏன் எவ்ளோ வெட்கம்
உனக்காகவே உன் காதலன் நிமிர்ந்து ஒய்யாரமாய் பிரகாசமாய் காண்கிறான்
மழையானாலும் குளிரானாலும் உன் காதலன்
நேரம் தவறாமல் உன்னை காண எங்கேருந்தாலும் வந்துவிடுகிறான்
பூமியில் உள்ள அணைத்து பெண்களும் உன்னை பார்த்து பொறுமை கொள்ள வைக்கிறாய் - இது நியாயமாய் சொல்லு
சூரியனின் காதலுக்கு முன்
பூமியில் உள்ள அணைத்து ஆடவர் காதலும் பொயே
சூரியனின் காதலியே - நீ கொடுத்து வைத்தவள்
உன்னிடம் யாசகம் வாங்க கை கட்டி நிற்கவேண்டும் பூமியில் பிறந்தவர்கள்

எழுதியவர் : niharika (11-Apr-25, 10:18 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : suriyanin kathali
பார்வை : 44

மேலே