ஹைக்கு -மரணம்

ஹைக்கு

மரணம்

வழித் தூதன்
சூரியனும் சந்திரனும்
இருட்டரையை சோதிக்க
அனுமதி பத்திரம்
கவுன் டௌவுன் செய்தது !

எழுதியவர் : மு.தருமராஜு (4-Apr-25, 2:10 pm)
பார்வை : 23

மேலே