சொல்லு என உயிரே
எதனை முறை யோசித்தாலும்
யாசகம் கேட்பது சரி தானே உன்னிடம்
எதனை முறை யோசித்தாலும்
யாசகம் கேட்பது சரி தானே உன்னிடம் - என்ன காதலை
என்ன காதலை என்னிடம் திருப்பி தா என
நீ எப்படி திருப்பி தருவாய் என்ன காதலை; சொல்லு என உயிரே
கண் அசைவிலா? இல்லை உன் மெய் மொழி இல
நீ எப்படி திருப்பி தருவாய் என்ன காதலை ; சொல்லு என உயிரே
உன் இதய மொழி இல ; உன் திமிர்ல
நீ எப்படி திருப்பி தருவாய் என்ன காதலை
சொல்லு என உயிரே