🥰முழுக்காதல் நீதான் என்றாள்🤗

சொல் என்றேன்
மௌனமாய் நின்றாள்😶
பார் என்றேன்
பாதை கடந்து நின்றாள்🚶‍♀️
போ என்றேன்
விரைந்து வந்தாள்🏃‍♀️
என்ன என்றேன்
முறைத்து நின்று😡
முழுக்காதல் நீதான் என்றாள்🤗🥰


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (26-Feb-22, 8:06 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 144

மேலே