நாகாக்க
நாகாக்க
நேரிசை வெண்பா
நாவை யடக்கிநீ காக்க வெளிவரும்
யாவையும் நல்லுறவு காக்கும்சொல் -- நாவுடைப்
பேச்சுக் குழைந்திட வெள்ளியாம்பின் மௌனமும்
காச்சுப் புடத்தங்க மாம்
.........
நாகாக்க
நேரிசை வெண்பா
நாவை யடக்கிநீ காக்க வெளிவரும்
யாவையும் நல்லுறவு காக்கும்சொல் -- நாவுடைப்
பேச்சுக் குழைந்திட வெள்ளியாம்பின் மௌனமும்
காச்சுப் புடத்தங்க மாம்
.........