வெயிட்டா
வெயிட்டா
மாணிக்கம் : புரோக்கரெர…மகளுக்கு மாப்பிள்ல நல்லா வாட்ட சாட்டமா ... நல்ல கலரா , பப்லிக்ல
கொஞ்சம் வெயிட்டான குடும்பத்ல உள்ல மாறி இருக்கர்தா சொன்னீங்கலெ ..என்னமொ
பட்டணத்தல பேர் போன குடும்பம்னு கேள்வி வேர…
புரோக்கர் : பப்லிக் சமாச்சாரம் எல்லா இருக்கிது தான்..அதோட பாத்திருக்கும் மாப்பள
சொத்துக்கெல்லாம் ஒறெ வாரிசு கூட ….
மாணிக்கம் : குடும்பத்துல மத்த பிள்ளகலெ இல்லையா ?
புரோக்கர் : இருக்காங்க..அடுக்கன மாறி ஆறு மூத்த அக்கா மாறுங்க…
மாணிக்கம் : பையனோட போட்டோவ காட்டுங்க பாப்பொம்….!
புரோக்கர : உங்க பொன்னுக்கு கொஞ்ஜொம் செட் ஆன மாரி இருப்பாரு பாத்த பையென்……
மாணிக்கம் : ஏண்டா ..மாப்பள வெயிட்டா கேட்டா ..அரிசி மூட்ட மாறி இருக்கரான்..கலரா கேட்டா …
அட்ட கரியா இருக்கான்….பட்டணத்துக்காரென்ன….டேய் எங்க தேடி புடிச்ச
…….மொத்தத்ல என்னோட ஒரெ பொண்னுக்கு யேழு மாமியார் இருக்க மாரி ஒரு
பயில்வான காட்டரெய….
புரொக்கர் : செட் ஆவாதுன்ணா…அடுத்தாத வெயிட் கம்மியா கலர் கம்மியா கிராமத்து பையனா ஒரு
நாலஞ்சு நோஞ்சானா பாத்தா போவுது !