THAAI - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : THAAI |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 13-Jul-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2020 |
பார்த்தவர்கள் | : 350 |
புள்ளி | : 45 |
இருஉயிர்களின் உறவில் உயிர்பெற்று
கருவாய் உயிர் பெற்று
என் தாயே !!!
உன் கருணையில் உருப்பெற்று
உன் எண்ணங்களை பல வண்ணமாய்
மென்மையாய் எண்ணில் புகுத்தி
புத்துயிர்யளித்து
உன்னில் என்னை முழுமையாக்கி
நித்தம் உன் அன்பில்
நான் உணர்ந்த உணர்வுகளை இனி
மீண்டும் உணர முடியாத ஓர் இடம்
தாயே !!!உன் கருவறை .
என் சோகம் தீர என்
வாசல் தேடி வா நீ !
என்னோடு !!!
தொலைவினில் உன்னை பார்க்கையில்
தவித்தேன் ! துடித்தேன் !
தினம் தினம்
தனிமையில் கரைகிறதே !
என் காதல் !!!
என் தாரமே !!!
உனை தவிக்க விடமாட்டேன்.
உன் மனம் புன்படா
வண்ணம் என் எண்ணம்
உன் மனம் நெகிழ
உன் கனவிலும் நினைவிலும்
உன்னில் மலர்த்திடும் எண்ணம்மெல்லாம்,
எனதாக்கி அதை உன்னதாக்கிட
உனை தீண்டும்போதெல்லாம்
எண்ணில் நீயும் உன்னில் நானும்
நமக்கிடையில் காற்றும் நுழைந்திடா அந்த அணைப்பின்
பிணைப்பு என்றும் நீங்கா வண்ணம்
நாம் ஒன்றிணைந்த தருணம் என்றும்
உன்னகானது என் தாரமே !!!
ஏக்கங்கள் அனைத்தும் எனதாக்கி
இதுவரை ஆசை அனைத்தும்
வெறும் கனவாகவே கரைகிறது!!!
என் மனதில் ...
என்னவளே நீ வருவாயா?
என் ஆசையை நிறைவேற்ற ...
உன்னால் மட்டும் உயிர்த்தெழும்
என் வரிகள் ...
நீ
உயிர்ப்பித்திட வருவாய் என
நானும் என் வரிகளும்
இங்கு தனிமையில் ...
காந்தக் கண்ணாள்
நேரிசை வெண்பா
காதலென்றால் கண்ணும் அறியாத தென்கண்ணே
காதல்காந் தக்கண்ணை நோக்குமாம் -- ஆதல்
பிறர்கா ணவும் பிறர்காண்டி டாத
உறவு வளர்க்கும்கா தல்
வாசுதேவ தேசிகாச்சாரியார் கருத்து
.....