நானும் என் வரிகளும்
ஏக்கங்கள் அனைத்தும் எனதாக்கி
இதுவரை ஆசை அனைத்தும்
வெறும் கனவாகவே கரைகிறது!!!
என் மனதில் ...
என்னவளே நீ வருவாயா?
என் ஆசையை நிறைவேற்ற ...
உன்னால் மட்டும் உயிர்த்தெழும்
என் வரிகள் ...
நீ
உயிர்ப்பித்திட வருவாய் என
நானும் என் வரிகளும்
இங்கு தனிமையில் ...