மரணம்

கருகிய
தீயொன்றால்
புகைந்தந்த
வாசம்

வாசமா அது?

துர்நாற்றமில்லையா?

காற்றே
கவனி

உன்னை
சுவாசிக்க
மறுத்த
மனிதரெல்லாம்

வாழ்வை
மரணமென
புனைகின்றனர்

எழுதியவர் : S. Ra (24-Apr-21, 11:25 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : maranam
பார்வை : 70

மேலே