காந்தக் கண்ணாள்

காந்தக் கண்ணாள்

நேரிசை வெண்பா

காதலென்றால் கண்ணும் அறியாத தென்கண்ணே
காதல்காந் தக்கண்ணை நோக்குமாம் -- ஆதல்
பிறர்கா ணவும் பிறர்காண்டி டாத
உறவு வளர்க்கும்கா தல்


வாசுதேவ தேசிகாச்சாரியார் கருத்து


.....

எழுதியவர் : பழனிராஜன் (13-Nov-20, 7:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 80

மேலே