முத்தத்தின் சத்தம்
உன் இமை துடிப்பினில்
உயிரற்று போனேன் நான் .
உன் தொடுதலின் உச்சத்தில்
உணர்வுகள் தலைக்கேற
நீ இட்ட முதல்
முத்தத்தின் சத்தம்
நித்தம் என் செவிகளில்
ரீங்காரமிடுகிறது.
நீ என்னை பிரிந்த
வலிகள் என்னை பிளந்தாலும் .
உன் இமை துடிப்பினில்
உயிரற்று போனேன் நான் .
உன் தொடுதலின் உச்சத்தில்
உணர்வுகள் தலைக்கேற
நீ இட்ட முதல்
முத்தத்தின் சத்தம்
நித்தம் என் செவிகளில்
ரீங்காரமிடுகிறது.
நீ என்னை பிரிந்த
வலிகள் என்னை பிளந்தாலும் .