காதல்
கற்பனையின் எல்லையை அல்லவோ தொட்டது
சொற்களுக்கு அடங்கா உந்தன் வடிவழகு
பார்த்தேன் ரசித்தேன் நான்
கற்பனையின் எல்லையை அல்லவோ தொட்டது
சொற்களுக்கு அடங்கா உந்தன் வடிவழகு
பார்த்தேன் ரசித்தேன் நான்