என் வாசல் தேடி வா நீ

என் சோகம் தீர என்
வாசல் தேடி வா நீ !
என்னோடு !!!

தொலைவினில் உன்னை பார்க்கையில்
தவித்தேன் ! துடித்தேன் !
தினம் தினம்
தனிமையில் கரைகிறதே !
என் காதல் !!!

எழுதியவர் : ஞானசௌந்தரி (26-Jan-22, 12:12 am)
பார்வை : 172

மேலே