களவு

களவு

பித்தனுக்கு வாய்த்த பித்தலை மயங்குது
அத்தன் சித்தபித்த மன நோயாய்
சொப்பணம் காண் கன்னியவள் களவு
செப்பிய சொல் தப்பா இனி !

எழுதியவர் : மு.தருமராஜு (23-Mar-25, 2:39 pm)
Tanglish : kalavu
பார்வை : 24

புதிய படைப்புகள்

மேலே