தேடல்
நீ பறிக்கும்
ஆசையில் தான்
உயிர் விடுகின்றன
அம்மலர்கள்
காற்றில்
வீசும்
பட்டாம்பூச்சி
இன்னும்
தேடித்திரிகின்றது
தன்
தொலைந்து போன
காதல் ஒன்றை...
நீ பறிக்கும்
ஆசையில் தான்
உயிர் விடுகின்றன
அம்மலர்கள்
காற்றில்
வீசும்
பட்டாம்பூச்சி
இன்னும்
தேடித்திரிகின்றது
தன்
தொலைந்து போன
காதல் ஒன்றை...