ஹைக்கு
ஹைக்கு
துணுக்கு
அடுத்தவன் தனை மறக்க
சிலவற்றை சொருகி
ஒத்திகை பார்க்கிறேன் !
தேரோட்டம்
நாள் திகதி
நல்லா இருக்க
நானே வலம் வருகிறேன்
விண்கலம்
இங்கு யாருமில்லை
கை காட்ட
சுற்றுலா துவங்கியாச்சி
மறுமணம்
தண்டனை குறைய
நெற்றி சுமக்கிறது
புது சுமையை
சம்பாத்தியம்
மானம்
அவமானத்தை தாக்க
பதில் கொடுத்தது
தன் மானம் !