நீ எனில் சேர

என் நிழலே நீ எனக்கு துரோகம் இழைத்தாய்- ஏன்
என் நிழலே எனக்கு துரோகம் இழைத்தது - நீ
என்னில் இல்லை என - என்ன செய்வேன்
நீ என்னை விட்டு எவளோ தூரம் செல்வாய் என
தூக்கத்திலும் நினைக்கவில்லை
நிழலும் துரோகம்இழைத்தது - என்
மூச்சு காற்று நின்று போனது
காலம் எல்லாம் காத்துருக்க காலம் கை கூடுமா
காலம் எல்லாம் காத்துருக்க காலம் கை கூடுமா - நீ எனில் சேர
காத்துருக்கேன் கண்ணா உன்னக விழி மூடாமல்

எழுதியவர் : niharika (19-Mar-25, 2:41 pm)
சேர்த்தது : hanisfathima
Tanglish : nee enil sera
பார்வை : 86

மேலே