மனமெல்லாம் அந்தி மழையின் பொழிவு

கனவுதன் வாசலைக் கண்ணால் திறந்தாய்
நினைவின்நீ ரோடையில் மின்னும் சலனம்
மனமெல்லாம் அந்தி மழையின் பொழிவு
நனைகிற தென்காதல் நெஞ்சு

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-25, 6:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 22

மேலே