திருவினை

விருப்பமும் விடாமுயற்சியும் ஒருசேரின் - செய்யும்
வினைகள் யாவிலும் திரு சேரும்.

எழுதியவர் : Hemandhakumar (13-Aug-25, 7:40 pm)
சேர்த்தது : ஹேமந்தகுமார்
பார்வை : 10

மேலே