ஹைக்கூ

கூரை திருத்தப்பட்டதும்
கச்சேரியை நிறுத்திவிடுகின்றன
சமையல் பாத்திரங்கள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Mar-25, 3:47 am)
Tanglish : haikkoo
பார்வை : 23

மேலே