siven19 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  siven19
இடம்:  Banting Malaysia
பிறந்த தேதி :  19-Oct-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2021
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  42

என்னைப் பற்றி...

இயற்கை, கலை, வரலாறு விரும்பி
#cve19

என் படைப்புகள்
siven19 செய்திகள்
siven19 - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2021 9:03 pm

"டேய் வெட்டுகிளி..!!"
தன் தாத்தாவிடம் கேட்காது, அவரின் சைக்கிளை ஓட்டிவந்த அந்தப் பையன், வெட்டுகிளியை அழைத்தான். அழைத்தான் என்பதைவிட, தெருவே அதரும் படி அலரினான்.

"வரன் டா!!!" என காலுக்கு எட்டிய செருப்பை அவசர அவசரமாக மாட்டிக் கொண்டு வெட்டுகிளி ஓடிவந்தான்.

" யேன் டா கத்துர? அம்மா காதுல விழுந்தா அப்புரம் அடிக்கும் " என தன் நண்பன் செந்திலைக் கடிந்து கொண்டு வெட்டுகிளி, மிதிவண்டியில் ஏறிட , அவசர - அவசரமாக இடத்தை காலி செய்தனர்.

" சோமு இனிக்கு மாட்டுனான் டா, எத்தன தக்க வெச்சுருக்கே? " என செந்தில் வெட்டுகிளியைப் பார்க்க, தன் அரைக்கால் சாட்டை இரண்டு பக்கமும் தக்கைகள் நிறைந்து இருப்பதை உறுதி

மேலும்

siven19 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2021 6:31 pm

திரும்பிய நேரத்தில்...அந்த காட்சி.
மிதிவண்டியில் இருந்து விழுந்த அந்த முதியவர். எனது ஐந்து வயது நினைவில் இன்றும் என்னை வாழ்த்தும் அந்த நொடி. ஓடிச் சென்று உதவினேன். அவர் யார் என்று தெரியாது. உதவும் குணம் இன்றும் என்னுள் இருப்பதற்கு அந்த நினைவு ஒரு புத்தகத்தின் முதல் ஏடு.

என் வாழ்வில் நான் யாரிடமும் இதைப் பகிர்ந்தது இல்லை. தர்மங்கள் செய்வோரின் குடும்ப வாழ்க்கை செழிப்பானதாக இருக்காது என்பர். உண்மைதானே. என் குடும்பத்தில் காணாத இன்பம், உதவி செய்வோரின் முகத்தில் காண்கின்றோம். அவரின் நினைவில் நாம் நல்ல மனிதனாக வாழ்கின்றோம். பொதுவாழ்வில் நம்மை மறக்கின்றோம். நான் பெரும் உதவிகளின் சிறு கைமாறாக என

மேலும்

siven19 - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2021 9:33 pm

""மீண்டும் சந்திப்போமா"" என்று வார்த்தையை சொல்லிக்கொண்டு சென்றவன் பின் அவனது அழைப்பும் வரவில்லை செய்தியும் வரவில்லை என முணுமுணுத்துக் கொண்டே அறையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் பிரியா.


பிரியா பிரியா நேரம் என்ன ஆச்சு வந்து சாப்பிடு என காலை உணவு சாப்பிட அம்மா அழைக்க இரும்மா.......... வரேன் என கூறிக்கொண்டே கைப்பேசியின் அருகே அமர்ந்து கொண்டு நகத்தை கடித்துக் கொண்டே எதை எதையோ யோசனை🤔 செய்து கொண்டிருந்தாள்.அப்பொழுது


""உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்...
என்னை நீ ஏற்றுக்கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன் ""

என கைப்பேசி மணி ஒலிக்க சிரித்தவாறே கைப்பேசியை எட

மேலும்

நன்றி சகோ கண்டிப்பாக🤝👍 15-Sep-2021 10:51 am
சிறப்பு... தொடர்க உங்கள் எழுத்துக்களை..... 15-Sep-2021 1:22 am
siven19 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2021 11:14 pm

கொசுக்களை அழிக்க நீதிமன்றம் கட்டளையிட்டதால், ஊரெங்கும் புகைமூட்டமாகின. மனிதனின் நண்பர்களான தேனி, வண்ணத்துப் பூச்சு மற்றும் கும்பிடு பூச்சி போன்றவையும் சேர்ந்து அழிந்தன.

கொசுக்களின் தலைவன் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டான்.
கொசுக்களில் , மனிதனின் ரத்தம் உறிஞ்சி அதிகமான நோய்களைப் பரப்புவது பெண் கொசுக்கள் தான். பழச்சாறுகளை உண்டு வாழும் ஆண் கொசுக்கள் அல்ல என இம்முறை நீதிபதியிடம் வாதாடினான்.
பெண் கொசுக்கள், முட்டைகளை உருவாக்க வெறும் பழச்சாறு பத்தாது என்பதல் இப்படியொரு குறுக்கு வழியில் போய்விட்டார்கள் என்று மன்றாடினான்.

வேறு எந்த பூச்சிகளாலும் இவ்வளவு மரணம் இல்லையென்றும், ப

மேலும்

siven19 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2021 8:11 am

சிள்வண்டு ( cricket ) கத்துவதாலும்....
காகம் கரைவதாலும்...
சோர்ந்து விடாதீர்கள்...
அந்துபூச்சியின் அமைதியில் அர்த்தம் உண்டு..
சிலந்தியின் அமைதியில் வலையுண்டு...
போராடவும்
போர்கொடி நாட்டவும்...
உரக்க கத்தும் எதிரிகளைக் கண்டு நடுங்க வேண்டாம்...
பயமற்ற மௌனத்தின் முன்...
சீறி வரும் யானையும் ஒரு நிமிடம் நின்று அஞ்சும்.
கடவுள் நின்று கொல்வார்.
ஒடாவிட்டாலும்
நிற்காது
நட...
போராட்டமே இந்த வாழ்க்கையின்
உயிர்வளி ( oxygen )

🙏🏼🌹
#siven19

மேலும்

siven19 - siven19 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2021 8:22 pm

ஆம்.. வயது முப்பதை தாண்டி விட்டது.
காதலிகளும் பிள்ளைகளைப் பாலர் பள்ளியில் சேர்க்கத் தொடங்கி விட்டனர்...

எனது 32 வயதிற்குள் திருமணம் செய்யவில்லையேல் என்றும் திருமணம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.
அடுத்த வருடம் 32 ஆகிவிடும்.

ஏதோ அம்மாவின் தோழியர் ஒருவருக்குத் தெரிந்தவராம். பெண் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை. முதல் முறையே சரியாக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். தாடிய 'shave' பண்ணுடா என அம்மா ஒரே நச்சரிப்பு. திருவள்ளுவர் ஏன் ஆண்கள், சிங்கம் போல் தாடி, மீசை, நீண்ட முடி வைத்திருக்க வேண்டும் என ஒரு குறல் எழுதியிருக்கலாம். பல தடவை வேண்டியிருக்கேன். உண்மையில் ஆணுக்குத்தான் உடை

மேலும்

🙏🙏🙏🤝🤝 13-Sep-2021 8:22 am
நன்றி தமிழ் அழகினி அவர்களெ... 12-Sep-2021 7:35 pm
அதில் இருக்கும் ரோஜாக்கள் எனை பார்த்து சிரித்தன😁😁. அற்புதம் தோழர்👌👌💐💐 11-Sep-2021 9:44 pm
இ. க. ஜெயபாலன் அவர்களே... உங்களுக்கு எனது நன்றி. உண்மையில் என்னை மெம்மேலும் எழுத தூண்டுகிறது. பாராட்டு மழையில் மூழ்கினேன். 09-Sep-2021 2:30 pm
siven19 - முத்துக்குமரன் P அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2021 8:30 am

பத்ர காளி ஆட்டம்
மனிதர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் சோழ மண்டலத்தில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் காளியாட்டம் தெய்வ நம்பிக்கையோடு கலைநயம் மிகுந்த கலைஞர்களின் ஈடுபாட்டோடு நடைபெறும் காளியாட்டம் இந்த சிறுகதை மூலம் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த களியாட்டம் என்னும் திருவிழா அனைத்து சோழ மண்டலத்தை சார்ந்த ஊர்களிலுள்ள பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழா தொடங்குவதற்கு முதல் நாள் காப்பு கட்டுவார்கள் அந்த காப்பு கட்டிய பிறகு யாரும் வெளியூர் செல்ல கூடாது திருவிழா முடியும் வரை. இந்த திருவிழா அனைத்து திருவிழாக்களிலும் இருந்து மாறுபட்டது. கடவுள் மனிதர் மூல

மேலும்

தங்களின் விலைமதிக்க முடியாத கருத்துக்களால் நாளுக்கு நாள் நான் வளர்க்கிறேன் நன்றி உங்களால் நான் வளர்க்கிறேன் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். 02-Sep-2021 8:48 pm
சிறப்பு. தொடர்ந்து பகிருங்கள். 02-Sep-2021 8:43 pm
siven19 - சரசா சூரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2021 9:01 pm

சர்வம் பிரம்ம மயம் !!!!!


‘ இன்னிக்கு சுவாமிகளின் தரிசனம் கிடைக்குமா

மேலும்

Disappointing 25-Aug-2021 4:08 am
மேலும்...
கருத்துகள்

மேலே