படிபடிபடி
அழியப்போவதை அன்றே படி....
அதிகரிப்பதை அன்றாடம் படி.....
அங்கேயே இருப்பதை...
அமைதி காத்து படி...
எட்டும் தெரிய.
எட்டிப் படி.
பார்ப்பதும் படிப்பே...
பழகுவதும் படிப்பே...
முகர்வதும் படிப்பே...
முடியாததும் படிப்பே...
கேட்பதும் படிப்பே...
இதை அறிந்து
பகிர்வதும்
படிப்பே....
#siven19
📚📚📚📚📚