அ லட்சியம்

உன் மீது பைத்தியம்
உன்னாலே சிலருக்கு வைத்தியம்..
உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்...
இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்...
-மதுரைவிசை

எழுதியவர் : மதுரைவிசை (30-Oct-21, 2:12 am)
சேர்த்தது : மதுரைவிசை
Tanglish : latchiyam
பார்வை : 836

மேலே