நீல வானம்
1.நீல வானமே..
உன்னுள் வாழும் நிஜமான கோள்கள்
அறியவில்லை..
தன் மேற்கூரை
கானல் நீர் என்று!
2. நீல வானமே..
உனக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்திகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றனவோ..
கோள்களைப் போல்..
அந்தரத்தில்..
1.நீல வானமே..
உன்னுள் வாழும் நிஜமான கோள்கள்
அறியவில்லை..
தன் மேற்கூரை
கானல் நீர் என்று!
2. நீல வானமே..
உனக்கு நான் அனுப்பிய குறுஞ்செய்திகள்
சுற்றிக் கொண்டிருக்கின்றனவோ..
கோள்களைப் போல்..
அந்தரத்தில்..