மரணம் கவிதைகள்

Maranam Kavithaigal

மரணம் கவிதைகள் (Maranam Kavithaigal) ஒரு தொகுப்பு.

23 Jul 2018
12:23 am
30 Jun 2018
7:46 pm
17 Jun 2018
6:19 am
27 Jan 2018
10:30 pm
10 Dec 2017
1:04 am

மரணம் மனிதன் கண்டு அச்சம்கொள்கின்ற ஒன்று. கடவுள் இந்த இயற்கையின் வடிவில் மனிதனை பணியவைக்கும் கடைசி அஸ்திரம். எங்கள் வலைதளத்தின் இந்தப்பகுதியில் மரணம் (Maranam Kavithaigal) பற்றிய கருத்துக்கள் அழகுத தமிழில் அற்புதமாக கவிதை வடிவில் இடம்பெற்றுள்ளன. மரணத்தை ஆராய்ப்பவர்கள் ஆயிரம் பேர் ஆனால் அதை தொட்டுப்பார்க்க எவரும் விரும்பார். மரணத்தின் வாசலைத் தாண்டி என்ன இருக்கும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம், ஆனால் மரணக் கதவினைத் திறந்து பார்க்கும் தைரியம் எவர்க்கும் இல்லை. மரணத்தைக் கொண்டாடும் இந்த "மரணம் கவிதைகள்" (Maranam Kavithaigal) கவிதைத் தொகுப்பினைப் படித்து மரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

மேலே