துரோகி -சகி
கைக்கோர்த்து
அக்கினி வலம்
வந்தவளை விட்டு
கண்டவனின் துணைக்கு
அலையும் சில
நம்பிக்கை துரோகிகள்
முன்னாள் நன்றாக வாழ்ந்து
சாக வேண்டும்....
நிரந்திர பிரிவு
மட்டுமே மனம்
தேடுகிறது...
வாழ்கிறோமா?
இறந்து விட்டோமா
என்று கூட அவர்கள்
தெரியாவண்ணம்
தொலைந்து விட வேண்டும்...
உன்னிடம் இப்போது
நான் எதிர் பார்ப்பது எல்லாம்
விவாகரத்து மட்டுமே....
கொடுத்து விட்டு
நிம்மதியாக வாழ்த்து
விட்டு போ.....