சொக்கவைத்தாய்

நேரிசைவெண்பா

சொக்கவைக்க சொக்கலில் சொக்குகிறேன் சொக்கியே
சொக்கவைத்து சொக்கவைத்த சொக்கலில் -- சிக்கியே
சொக்கலென்ற சொக்கலில் உன்னை நினைத்துநான்
சொக்கிசொக்கி வாடுகிறேன் போ
.....

எழுதியவர் : பழனி ராஜன் (28-Jul-22, 11:49 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 109

மேலே